1. Utensil = பாத்திரம்
2. Vessel = பாத்திரம்
3. Spoon = தேக்கரண்டி
4. Plate = தட்டு
5. Bowl = கிண்ணம்
6. Jug = சாடி
7. Oven = உலை அடுப்ப
8. Microwave oven = நுண்ணலை அடுப்பு
9. Stove = அடுப்பு
10. Chimney = புகைபோக்கி
11. Pitcher = கூஜா
12. Wash - basin = கழுவும் கலன்
13. Mixer = கலக்கும் கருவி
14. Refrigerator = குளிர்சாதன பெட்டி
15. Saucer = கோப்பை வைக்கும் சிறு தட்டு
16. Cutlery = வெட்டுக்கருவிகள்
17. Blender = கலப்பான்
18. Beater = அடிக்கும் கருவி
19. Grater = துருவும் கருவி
20. Pestle mortar = உலக்கை மோட்டார்
Doubts on this article